நம்மவர் படிப்பகம்
கல்லூரணி கிராமம்
(அருப்புக்கோட்டை வட்டம், விருதுநகர் மாவட்டம்)
கல்லூரணி, சுமார் 300+ க்கும் மேற்பட்ட வெகு சில பட்டதாரிகளுடைய, சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டுள்ள குடும்பங்கள் வாழும் ஒரு சிறிய கிராமம். வேலையில்லாத் திண்டாட்டம் கல்லூரணியைப் பாதிக்கும் ஒரு முக்கியமான பிரச்சினையாக இருந்து வருகிறது, இதனால் மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த தினசரி கூலியை சார்ந்து வாழுகிறார்கள். கல்லூரணி மக்கள், நமது மதுரை ஒத்தக்கடை மலைச்சாமிபுரத்தில் உள்ள நம்மவர் படிப்பகத்தை பார்வையிட்ட பிறகு, கல்லூரணியிலும் ஒரு படிப்பகம் அமைந்தால் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பதனால் நமது குழுவை அணுகினார்கள். கல்லூரணியில் இன்று சில தன்னார்வலர்கள் மாலை நேரங்களில் திறந்த வெளியில் மாணவர்களுக்கு டியூஷன் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். மலைச்சாமிபுரத்தில் உள்ளதைப் போன்று டிஜிட்டல் நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டு மையம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு புத்தம் புதிய படிப்பகம் இந்த மாணவர்களின் வாழ்க்கையை நிரந்தரமாக மேம்படுத்தும் என்று நமது குழு உளமாற எண்ணுகிறது. இந்த திட்டத்திற்கு நன்கொடை வழங்க கீழே உள்ள இணைப்பைக் பயன்படுத்தவும் - ஒன்றிணைந்து தேடித் தீர்ப்போம் வாருங்கள்.
Nammavar Padippakam
Kalloorani Village
(Aruppukottai Town, Virudhunagar District)
Kalloorani houses about 300+ wonderful families that are socially suppressed with very few undergraduates. Unemployment has been a critical issue affecting Kalloorani, often pushing people to depend on a daily wage to run their lives. Few volunteers in the village have witnessed our Nammavar Padippakam in Malaisamypuram and had expressed interested in building something similar for them. They have already been conducting Tuition Classes for students during evening hours in an open space. A brand new Padippakam that integrates a Digital Library and a Skill Development Center, similar to the one at Malaisamipuram would transform the lives of these students permanently. Please find the link below to Donate to this project - together, let’s build a better tomorrow for this wonderful village.
SCHEDULE
Planned start Date: Aug 14, 2024
Planned completion date: Oct 24, 2024
Planned Inauguration Date: Nov 7th, 2024
Padippakam Features
600 sq.ft. building with a ramp for differently-abled people
Tile flooring, false ceiling with recess lights and fans
2000+ Books including books for competitive exams, MSME start-up skill development books, academic books for 10th - 12th and undergraduates, noted biographies, history and Mr. Kamal Haasan’s recommendations from BiggBoss shows
Furniture including book shelves, reading tables, chairs and front-desk for librarian
2 Desktop Computers with UPS
Internet connection for 1 year
Misc. items such as water dispenser, stationaries and interior decor